திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு

by Editor / 20-11-2021 03:02:12pm
திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம்,  புதுக்கோட்டை ஊராட்சி சவுலூர் கிராமத்தில் கனமழையின் காரணமாக சாலை உடைப்பு, பயிர் சேதம், வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள் உள்ளிட்டவைகளைபொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்து வருகிறார். உடன் அரசு கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தென்காசி. எஸ்.ஜவஹர், மாவட்ட ஆட்சித்தலைவர் அமர்குஷ்வாஹா, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்ட மன்ற உறுப்பினர்கள் க.தேவராஜி, ஏ.நல்லதம்பி ஏராளமானோர் இந்த ஆய்வில் கலந்துகொண்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories