பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு

by Editor / 21-11-2021 06:55:12pm
பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  உத்தரவின் பேரில், அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராதா  வி.கே.புரம் பகுதியிலுள்ள அமலி மகளிர் மேல்நிலைப்பள்ளி, சிறுமியர் விடுதிக்கு சென்று அங்குள்ள மாணவிகளுக்கு, போக்சோ சட்டம் பற்றியும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும்,  குழந்தை திருமணம்  குறித்தும், காவலன் செயலி குறித்தும், பெண்கள் பாதுகாப்பு இலவச தொலைபேசி எண் 181 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 

Tags :

Share via

More stories