உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளுக்கு கனிமொழி வாழ்த்து

by Editor / 27-11-2021 01:02:27pm
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளுக்கு கனிமொழி வாழ்த்து

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஏராளமான கட்சி நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்பிற்குரிய தம்பி உதயநிதி மக்கள் பணியில் என்றும் மகத்தான சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்” -என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எம்.பி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவா.பத்மநாபன்,சட்ட மந்திரத்தை உறுப்பினர் ராஜா,உள்ளிட்டோர் இன்று சந்தித்து சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பரிசு வழங்கினர்.

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளுக்கு கனிமொழி வாழ்த்து
 

Tags :

Share via