இந்தியாவில்  கொரோனா

by Admin / 11-01-2022 11:11:48am
இந்தியாவில்  கொரோனா

 

இந்தியாவில்  கொரோனா

இந்தியாவில் இதுவரை 1,52,89  கோடி பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் ,92,07,700  பேர் தடுப்பூசி செலுத்தினர்.,பாதிப்படைந்தோர் 1,68,063பேர்
சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் 69,959 பேர்
சிகிச்சையில் உள்ளோர்  8,21,446 பேர்ஃ
இறப்பு விகிதம் 277 பேர்
                                 -     மத்திய சுகாதாரத்துறை

 

Tags :

Share via

More stories