சீன எல்லை பிரச்சினையில் இந்திய வீரர்களின் துணிவே குறைத்து மதிப்பிட வேண்டாம் ராஜ் நாத் சிங் கண்டனம்

சீனாவுடனான எல்லை பிரச்சனைகளை மக்களை குழப்பி திசை திருப்பி வருவதாக எதிர்க்கட்சியினருக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் நேற்று பொதுக் கூட்டத்தில் பேசுகையில் இந்திய வீரர்களின் உறுதியும் துணிவையும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவரங்களை அரசியல் பண்ண வேண்டாம் என்று அவர் எதிர்க்கட்சியினருக்கு வலியுறுத்தினார் ராகுல்காந்தி வரலாற்றை சரியாக படித்துப் பார்க்குமாறு கேட்டுக் கொண்டார்.
ராஜ்நாத்சிங் கலவன் பள்ளத்தாக்கு ஊரி போன்ற இடங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் வழி மிகுந்தவை என்றார் ஆனால் இந்திய பலவீனமான நிலையில் இல்லை என்பது உலகிற்கு உணர்த்தி இருப்பதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்
Tags :