கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட பெண் உள்ளிட்ட 2 பேர் கைது

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் 500 ரூபாய் கள்ளநோட்டு புழக்கத்தில் விட்ட வதிஸ்டபுரம் பகுதியை சேர்ந்த கௌதமி (32), நடு தெருவை சேர்ந்த செந்தில்குமார் (42) ஆகிய இருவர் கைது. கெளதமி வீட்டில் இருந்து 26 ஆயிரத்து 500 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் திட்டக்குடி போலீசார் நடவடிக்கை.
Tags : Two persons, including a woman, have been arrested for circulating counterfeit currency