இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்து ஜெய்சங்கர் கருத்துக்கு ரஷ்ய வரவேற்பு

by Staff / 20-04-2022 01:51:30pm
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்து ஜெய்சங்கர்  கருத்துக்கு ரஷ்ய வரவேற்பு

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நாட்டுப்பற்று மிக்கவர் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பாராட்டியுள்ளார் இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் ஒன்றில் இந்தியா தனது சொந்த வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடிக்கும் என்று ஜெய்சங்கர் கூறியதே வரவேற்றுள்ளார்.ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி குறைத்துக்கொள்ள மேற்கத்திய நாடுகள் நிற்பது வரும் நிலையில் இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் உறுதியுடன் இருப்பதாக குறிப்பிட்டார் நாட்டின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் எது தேவை என்று இந்தியா கருதுகிறது அதற்கேற்ப முடிவுகளை சுயமாக எடுக்கும் என்று ஜெய்சங்கர் கூறியதை ரஷ்ய அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் பாதுகாப்பு உணவு பாதுகாப்பு போன்ற விவகாரங்களில் மேற்கத்திய நாடுகளை நம்ப முடியாது என்றும் ஐநா விதிகளை மதித்து நடக்க நாட்டு நடப்புகள் இடம் தான் ரஷ்ய ஒத்துழைப்பு அளிக்கும் என்று இந்தியா அத்தகைய ஒரு நாடு என்றும்  கூறியுள்ளார்.

 

Tags :

Share via