அதிபருடன் தொடர்புடைய சொகுசு கப்பலை பறிமுதல் செய்தது இத்தாலி அரசு

by Staff / 08-05-2022 02:53:17pm
அதிபருடன் தொடர்புடைய சொகுசு கப்பலை பறிமுதல் செய்தது இத்தாலி அரசு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தொடக்கூடிய 1400 கோடி ரூபாய் மதிப்புடைய சொகுசு கப்பலை இத்தாலி அரசு பறிமுதல் செய்துள்ளது . இரண்டு ஹெலிகாப்டர் இறங்குதளம் கொண்ட இந்த சொகுசு கப்பல் ரஷ்ய அதிபர் புதினுக்கு சொந்தமானது என்பதற்கான சான்றுகளை நாவல் நிறுவப்பட்ட அமைப்பு வெளியிட்டுள்ளது .இந்த கப்பலில் ஒரே நேரத்தில் விருந்தினர்கள் 18 பேரும் மாலுமி பணியாளர்கள் 40 பேரும் தங்க முடியும் இந்தக் கப்பல் இத்தாலியில்  பழுது பார்க்க கொண்டுவரப்பட்டது மீண்டும் புறப்பட தயாரான நிலையில் ரஷ்ய அரசுக்கு தொடர்புடையது எனக் கூறி இந்த கப்பலை பறிமுதல் செய்யா  இத்தாலி நிதி அமைச்சகம் உத்தரவிட்டது அதையடுத்து காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via

More stories