பெரம்பலூர் நகராட்சி முன்னாள் ஆணையர் குமரிமன்னன் சஸ்பெண்ட்

by Staff / 14-06-2022 10:49:27am
பெரம்பலூர் நகராட்சி முன்னாள் ஆணையர் குமரிமன்னன் சஸ்பெண்ட்

சென்னை முனிசிபல் நிர்வாக இயக்குனர்  பொன்னையா உத்தரவு


குமரிமன்னன் சில நாட்களுக்கு முன்பு பெரம்பலூரிலிருந்து வாலஜாபேட்டைக்கு மாற்றம் செய்து உத்தரவு வந்திருந்து அவர் அங்கு பணியில் சேராமல் இருந்தசூழலில் சஸ்பெண்ட் நடவடிக்கை பாய்ந்துள்ளது


பெரம்பலூரில் குமரிமன்னன் பணிபுரிந்தபோது அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும் அவர் மீதான குற்றச்சாட்டு விசாரணை முடியும் வரை அவர் பெரம்பலூர் எல்லைக்குள் இருக்கவும் அனுமதியின்றி வெளியூர் செல்லக்கூடாது என்றும் உத்தரவு

 

Tags :

Share via
Logo