தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

by Editor / 11-07-2022 11:31:34pm
தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

புதுதில்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில்  அமைக்கப்பட்டுள்ள வெண்கலத்தால் ஆன 9,500 கிலோ எடையுள்ள தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
 
Tags :

Share via