குட்டி யானையை காப்பாற்ற முயன்ற மன அழுத்தத்தில் மயக்கமான தாய் யானை

by Editor / 15-07-2022 05:02:41pm
குட்டி யானையை காப்பாற்ற முயன்ற மன அழுத்தத்தில்  மயக்கமான தாய் யானை

தாய்லாந்தில் வனப்பகுதிக்கு அருகே தொட்டிக்குள் விழுந்த தன் குட்டியை காப்பாற்ற முயன்ற தாய் யானை மன அழுத்தத்தால் மயங்கியது .ஒரு வயது மதிக்கத்தக்க அந்த குட்டி யானை தாயுடன் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தொட்டிக்குள் தவறி விழுந்தது. குட்டியை காப்பாற்ற முயன்ற தாய் யானை குழிக்குள் இறங்க முயன்றபோது மயங்கியது. குட்டி யானையின் பிளிறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த வனத்துறையினர் தாய் யானையும் குட்டி யானையும் பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்டனர். மன அழுத்தத்தில் மயங்கிக் கிடந்தா  யானைக்கு முதலுதவி அழித்து  நினைவு திரும்ப செய்தனர் பின்னர் அந்த யானை தனது குட்டியுடன் வனப்பகுதிக்குள் சென்றது.

 

Tags :

Share via

More stories