இந்திய சீன ராணுவ உயரதிகாரிகளிடம் இடையே இன்று பேச்சுவார்த்தை

by Editor / 17-07-2022 04:15:10pm
இந்திய சீன ராணுவ உயரதிகாரிகளிடம் இடையே இன்று பேச்சுவார்த்தை

கிழக்கு லடாக் எல்லை  விவகாரத்தில் படைகளை  திரும்ப  பெறுவது  தொடர்பாக சீன ராணுவ தளபதிகளுடன் இந்திய ராணுவ தளபதிகள் இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு பேச்சுவார்த்தை  நடத்தினர். இந்திய சீன ராணுவ அதிகாரிகள் எல்லையில்  நிலையிலான 15வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த மார்ச் 11ஆம் தேதி நடைபெற்றது. ஆனால் இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை இந்த நிலையில் 16வது கட்ட பேச்சுவார்த்தை இந்தியாவுக்கு சீனா ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்திய ராணுவத்தின் கமாண்டர் லெப்டினண்ட் ஜெனரல் அனிந்தியா சென்பாகுப்த இந்தியா  குழு தலைமை தாங்குகிறார்.சீன் பாங்காங்  எரி மீது கட்டி வரும் புதிய பாலம் உள்ளிட்ட பிரச்சினைகளை இந்தியா இப்போது பேச்சுவார்த்தை  எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via