போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக தடுப்போம் அனைத்து எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் கடிதம்
போதைப்பொருட்களின் நடமாட்டத்தை ஒழிக்கும் அரசின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு தரும்படி எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம். கலெக்டர்கள் எஸ் பிக்கள் பங்கேற்கும் சிறப்பு கலந்தாய்வு கூட்டம் வரும் 10ஆம் தேதி சென்னையில் நடைபெறும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்தார்.
Tags :