யுஜிசி நீட் தேர்வு தேதி ஒத்தி வைக்கப்பட்டதாக தேசிய தேர்வு முகாமை அறிவிப்பு

by Editor / 09-08-2022 01:00:09pm
யுஜிசி நீட் தேர்வு தேதி ஒத்தி வைக்கப்பட்டதாக தேசிய தேர்வு  முகாமை அறிவிப்பு

பல்கலைக்கழக மானியக் குழு யுஜிசி நடத்தும் தேசிய தகுதித் தேர்வான நீட் இரண்டாம் கட்ட தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகாமை  அறிவித்துள்ளது. இதுகுறித்து யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் ஆகஸ்ட் 12 முதல் 14 ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த யுஜிசி நீட் தேர்வு இரண்டாம் கட்ட தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக செப்டம்பர் 20 முதல் 30-ஆம் தேதிக்குள் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை தேர்வு மற்றும் உதவிப் பேராசிரியர் தகுதிக்கான யுஜிசி நீட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை நடத்தப்படுகிறது.

 

Tags :

Share via

More stories