பழமையான சிலைகளை பறிமுதல் செய்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்

கும்பகோணம் சுவாமிமலையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 6 சிலைகள் உட்பட எட்டு சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.ஸ்தபதி மாசில்லா மணியின் சிற்பக்கலை கூட்டத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிலைகளை இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டதில் 8 உலோகச் சிலைகள் மீட்கப்பட்டன பாரம்பாியமாக சிலை வடிக்கும் தங்கள் சிற்ப௯டத்திற்கு அடிக்கடி சிலைகளை எடுத்து செல்வதாகக்௯றி சிற்பிகள் தா்ணா செய்தனா்..
Tags :