கர்நாடக மாநிலத்தின் மூத்த அமைச்சர் உமேஷ்மாரடைப்பால் காலமானார்

கர்நாடக மாநிலத்தின் மூத்த அமைச்சர் உமேஷ்(61) மாரடைப்பால் காலமானார் பெங்களூரில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இரவு வீட்டில் உணவு அருந்திய பின்னர் குளியல் அறைக்கு சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பணியாளர்கள் கதவை திறந்து பார்த்தபோது அமைச்சர் உமேஷ் மாரடைப்பால் மயங்கி கீழே விழுந்து கிடந்துள்ளார் அவரை மீட்டு குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் ஆனால் சிகிச்சை பலனின்றி அதிகாலை 2 மணி அளவில் இறந்து விட்டதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
Tags :