ஆர்வக்கோளாறு காரணமாக அரெஸ்ட் ஆன யூடூப்பர்

by Editor / 11-09-2022 09:42:57am
ஆர்வக்கோளாறு காரணமாக அரெஸ்ட் ஆன யூடூப்பர்

கிருஷ்ணகிரியை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் தான் நடத்தும் YouTube சேனல் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக ரேஷன் அட்டைக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் இது தவிர மேலும் 4 புதிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது என்றும் தகவல் பரப்பியுள்ளார்.

இதன் மூலம் ஜனார்த்தனன் மக்களைக் குழப்புவதாகக் கூறி தாம்பரம், சேலையூரைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் சசிகலாவின் கணவர் கார்த்தி சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி விசாரணை நடத்திய போலீசார் ஜனார்த்தனனை கைது செய்தனர்.
 

 

Tags :

Share via