புதுச்சேரியில் தமிழக அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல்

by Editor / 27-09-2022 11:59:23am
புதுச்சேரியில் தமிழக அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல்

நாடுமுழுவதும் முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பியான ஆ.ராசாவின் இந்து மத எதிர்ப்பு பேச்சு சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.அவரது பேச்சை கண்டித்து நாடுமுழுவதும் இந்து அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே ஆர்பாட்டங்கள்,உறைவபொம்மை எரிப்பு,மறியல்,என பல்வேறுஅக்கட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன.இந்த நிலையில் புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு  நிலையில் தமிழக அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கபட்டுள்ளன.திமுக எம்.பி. ஆ.ராசாவின் பேச்சை கண்டித்து இந்து அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம் அறிவித்து உள்ளன.

 

Tags :

Share via