23 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

by Editor / 27-09-2022 11:50:33am
23 மாவட்டங்களில்  கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் எடுக்க சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மூன்று நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர் , நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 23 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

 

Tags : கனமழை

Share via

More stories

Logo