கன்னியாகுமரியில்சுற்றுலா படகுகள் இயக்கம் ரத்து

by Editor / 05-10-2022 09:50:11am
கன்னியாகுமரியில்சுற்றுலா படகுகள் இயக்கம் ரத்து

சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கும் கன்னியாகுமரியில் உள்ள  பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவில் இன்று நடைபெற உள்ள  பரிவேட்டை  நிகழ்ச்சியை  முன்னிட்டு சுற்றுலா படகுகள் இயக்கம் இன்று நண்பகல் 12 முதல்  ரத்து செய்யப்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
 

 

Tags :

Share via