2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.

by Staff / 14-10-2022 02:30:02pm
2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.

தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணியிலிருந்து 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. மேலும் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் மற்றும் சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

Tags :

Share via