காரைக்கால் தனியார் துறைமுகத்தில் 02ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு  ஏற்றப்பட்டது.

by Editor / 24-10-2022 03:25:41pm
காரைக்கால் தனியார் துறைமுகத்தில் 02ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு  ஏற்றப்பட்டது.

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்ததை தொடர்ந்து காரைக்கால் தனியார் துறைமுகத்தில் 02ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

 

Tags :

Share via