தமிழ்மொழிப்பாடம் கட்டாயம்

by Staff / 04-11-2022 03:55:48pm
தமிழ்மொழிப்பாடம் கட்டாயம்

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் இந்த கல்வியாண்டிலிருந்து முதல் மற்றும் 2 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு தமிழ் மொழி கட்டாயப் பாடமாக நடைமுறைப்படுத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.திராவிட மாடல் ஆட்சி இல்லை என்றால் எப்பொழுதோ தமிழை அழித்திருப்பார்கள் என்றும், பன்னாட்டு மொழியான ஆங்கிலம் இருக்கும் போது எதற்காக இந்தி? இருமொழி கொள்கையை கொண்டு வந்து தமிழ் மொழியை உயர்த்தியிருக்கிறோம் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo