நல்வழிக்கு வந்தால் ரூ.1 லட்சம் பரிசு- முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு

by Editor / 27-11-2022 07:44:02am
 நல்வழிக்கு வந்தால் ரூ.1 லட்சம் பரிசு- முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு

பீகார் மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு தடை விதித்து ஏற்கனவே பலத்த கட்டுப்பாடுகளை விதித்திருந்த பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் பீகார் மாநிலத்தில் மதுபான விற்பனையை முற்றிலுமாக நிறுத்துபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். அது மட்டுமின்றி, சட்டவிரோதமாக தொழில்புரிபவர்கள் அதை விட்டு விட்டு நல்வழிக்கு வந்தால் அவர்களுக்கும் ரூ. 1 லட்சம் பரிசு கிடைக்கும் என கூறியுள்ளார்.-

 

Tags :

Share via