உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

by Staff / 30-11-2022 02:48:12pm
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

தமிழகத்தில் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்பின்பு டிசம்பர் 5 ஆம் தேதி முதல் அந்தமான் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதனால் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது

 

Tags :

Share via