சென்னை நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

by Staff / 08-12-2022 04:54:13pm
 சென்னை நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மாண்டஸ் புயல் தீவிரமடையும் நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும், சென்னை மாவட்டத்தில் நாளை(டிச.09) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும்,கடலூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories