தமிழக அரசு புதிய எண் ஒன்றை வழங்கும்

இந்தியா முழுவதும் வசிக்கும் மக்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசின் எந்த சலுகைகளை பெற வேண்டுமானாலும், இந்தியா குடிமகன் என்னும் அடையாளத்தை குறிக்கவும் ஆதார் எண்ணே பயன்படுத்தப்படுகிறது. இந்தநிலையில் தமிழக அரசு புதிய எண் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த எண் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாநில குடும்ப தரவு தளம் என்னும் தளத்தில் வழங்கப்படும். தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்களில் MAKKAL ID என்னும் பெயரில் இந்த எண் வழங்கப்பட உள்ளது.
Tags :