கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் 5 மற்றும் 6 வது அணு உலை அடித்தள காங்கிரீட் அமைக்கும் பணி சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.

கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் 5 மற்றும் 6 வது அணு உலை அடித்தள காங்கிரீட் அமைக்கும் பணி சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.
அடித்தளம் அமைக்கும் பணி தொடக்கவிழாவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்திய மற்றும் ரஷ்ய அணுசக்தி கழக நிர்வாகிகள் பங்கேற்பு.
இந்தியா சார்பில் அணுசக்தி கழக தலைவர் எஸ் கே சர்மா, அணுசக்தி கழக செயலாளர் கே என் விகாஸ், ரஷ்யா அணுசக்தி கழக நிர்வாகி அலெக்ஷி லிக்காசவி உள்ளிட்டோர் வீடியோ கான்பிரன்ஸ் மூலமும் கூடங்குளம் வளாக இயக்குனர் காட்ப்ளே உள்ளிட்ட அதிகாரிகள் விழா நிகழ்விடத்திலும் நிகழ்ச்சியில் பங்கேற்பு
Tags :