சாலை விபத்து... 10 பேர் பலி

by Staff / 31-12-2022 11:22:59am
சாலை விபத்து... 10 பேர் பலி

குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டத்தில் கார் மற்றும் பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். விபத்தில் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் கார் அப்பளமாக நொறுங்கியது. சம்பவ இடத்தில் போலீசார் விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

 

Tags :

Share via

More stories