ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு கிடைத்த உலக அங்கீகாரம்

அமெரிக்கா வாசிங்கடனில் நடந்த கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் ,தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம்.இந்தி மொழிகளில் வெளியான ஜீனியர்என்.டி.ஆர்.,ராம் சரண் நடித்து ராஜ்்மெளலீ இயக்கத்தில்வெளியான படத்தில் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்காருக்கு அடுத்த பெருமைக்குரிய விருதான
கோல்ட் குளோப் விருதுக்குத்தேர்ந்தெடுக்கப்பட்டு ,படவிழாவில் படக்குவினருக்கு விருதை வழங்கி கெளரவித்தனர்.இவ்விருதை பெற்ற படக்குழுவை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத்தெரிவித்ததோடு இந்திய ஆங்கிலசெய்தி தொலைக்காட்சி பட்டிமன்றம் நடத்தி விவாதித்தன.அந்தளவிற்கு பெருமை பெற்ற வீருது இது.

Tags :