கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவிகளை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்

by Admin / 04-02-2023 09:37:09pm
கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த  பெண்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவிகளை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த நான்கு பெண்களின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிவாரண உதவிகளை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்

கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த  பெண்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவிகளை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
 
Tags :

Share via

More stories