கார் கவிழ்ந்து பயங்கர விபத்து

by Staff / 17-03-2023 11:51:44am
கார் கவிழ்ந்து பயங்கர விபத்து

உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் சிக்கியிருந்தார். இதனிடையே பண்ட் விபத்தில் சிக்கிய அதே இடத்தில் மற்றொரு சாலை விபத்து நடந்துள்ளது. அப்போது வேகமாக வந்த கார் ஒன்று பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது, ​​டிவைடரில் ஏறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் நொய்டாவை சேர்ந்த 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். இது தொடர்பான விபத்துக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன.

 

Tags :

Share via

More stories