தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை வாய்ப்பு.

தென் இந்திய பகுதிகளின் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு காரணமாக, இன்று(9ஆம் தேதி) மற்றும் நாளை தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் 11, 12ஆம் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும வறண்ட வானிலையே நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
Tags :