7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசுபள்ளிமாணவி சாதனை.

சேலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி கிருத்திகா 569 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை.மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தரவரிசைப் பட்டியலில், சேலம் மாணவி கிருத்திகா முதலிடம் பிடித்து சாதனை.
Tags :