பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி பலாத்காரம் பாதிரியார் கைது. 

by Editor / 22-07-2023 11:51:36am
பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி பலாத்காரம் பாதிரியார் கைது. 

 கர்நாடகாவின் சிவமொகாவில் கல்லூரி பேராசிரியரும், பாதிரியாருமான பிரான்சிஸ் பெர்னான்டஸ் என்பவர் பல மாதங்களாக காதலிப்பதாக கூறி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். மாணவி தற்கொலைக்கு முயன்றதை அடுத்து இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாணவியின் புகாரின் பேரில் வாக்குமூலம் வாங்கிய போலீசார் குற்றவாளியை கைது செய்தனர். இதனிடையே சமீபத்தில் மாணவியை சாதி பெயரைச் சொல்லி அவர் திட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் இந்த பிரச்சனை தற்போது பரப்பரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.கைதுசெய்யப்பாட்ட பாதிரியார்   நீதிமன்ற காவலுக்கு உடபடுத்தப்பட்டுள்ளார்.பாஜக,மற்றும் மானவை சார்ந்த சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
 

 

Tags :

Share via

More stories

Logo