பனிமய மாதா பேராலய 442 வது ஆண்டு திருவிழா ஜூலை 26 ஆம் தேதி துவக்கம்.

தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பணிமய மாதா பேராலய 442 ஆண்டு திருவிழா மற்றும் 16 வது தங்கத் தேர் திருவிழா வருகிற ஜூலை 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தங்க தேர் பவனி நடைபெற உள்ளது.மலேசியா சிங்கப்பூர் இலங்கை உள்ளிட்ட வெளிநாடு மற்றும் இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர் என பேராலய அதிபர் குமார ராஜா பேட்டி
Tags :