காதலுக்கு எதிர்ப்பு காதலர் தற்கொலை

by Staff / 06-08-2023 01:47:25pm
 காதலுக்கு எதிர்ப்பு காதலர் தற்கொலை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இரு வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞர் மற்றும் சிறுமி காதலித்து வந்துள்ளனர். 22 வயதான மாரிமுத்து 15 வயது சிறுமியை காதலித்து வந்த நிலையில் சிறுமி வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிறுமி வீட்டார் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் மாரிமுத்து மீது போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். இந்த நிலையில் சிறை தண்டனை முடிந்து அவர் வெளியே வந்த நிலையில் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories