முக்கிய குற்றவாளி வெங்கடேஷ் காலில், துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்

by Editor / 07-09-2023 12:15:51pm
முக்கிய குற்றவாளி வெங்கடேஷ் காலில், துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்

பல்லடத்தில் ஒரே குடும்பத்தை  சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட  வழக்கில் முக்கிய குற்றவாளியான நெல்லை மாவட்டம் முக்கூடல் வடக்கு அரியநாயகிபுர அய்யப்பன் மகன் வெங்கடேசனை கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசாரிடம் இருந்து தப்பியோட முயலும் போது,மூன்று முறை காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்ததாக  தகவல்.

.காலில் காயம் அடைந்த வெங்கடேஷை, பல்லடம் அரசு மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்

 

Tags : 4 பேர் கொலை செய்யப்பட்ட  வழக்கில் முக்கிய குற்றவாளி

Share via

More stories

Logo