அமெரிக்காவில் வாகன விற்பனை அதிகரிப்பு

by Staff / 05-10-2023 04:48:57pm
அமெரிக்காவில் வாகன விற்பனை அதிகரிப்பு

அமெரிக்க வாகன சந்தையில், இந்த காலாண்டுக்கான விற்பனை 21 சதவீதம் உயர்ந்துள்ளது. எஸ்யூவி கார்கள் மற்றும் மின்சார கார்களுக்கான தேவை அதிகரித்ததால், இந்த காலாண்டில், 6,74,336 கார்கள் விற்பனையகியுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டை ஒப்பிடுகையில் இது 28% அதிகம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த 2023 ஆம் ஆண்டு 15 லட்சம் கார்கள் வரை விற்பனையாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் ஃபோர்டு நிறுவனம் எதிர்பார்த்த வளர்ச்சியை பதிவு செய்யவில்லை.

 

Tags :

Share via

More stories