ஏ. பி. ஜே .அப்துல் கலாம் திரு உருவ சிலையை தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார் .

இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ. பி .ஜே. அப்துல் கலாம் திரு உருவ சிலையை தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் திறந்து வைக்கிறார் .தன்னுடைய இறுதி காலம் வரை பேராசிரிய பணியே பெருமைக்குரியது என்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே தனக்கான இருப்பிடத்தை வைத்துக் கொண்டவர் அப்துல் கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :