திமுகவை விமர்சனம் செய்த எச்.ராஜா

தமிழகத்தில் தொடர்ந்து 5ஆண்டுகளாக சாலை விபத்துகள் அதிகரித்து வருவதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா திமுகவை விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், “தேசிய நெடுஞ்சாலை விபத்துகளில் தமிழகம் தொடர்ந்து 5ஆண்டுகளாக முதலிடம். 2022ல் 64105 விபத்துகள் அதில் 17884 மரணங்கள். இந்த விபத்துகளில் தமிழகம் 2018 லிருந்து முதலிடம் வகிக்கிறது. குடியிலும் முதலிடம், விபத்திலும் முதலிடம், மரணத்திலும் முதலிடம். சபாஷ் திராவிட மாடல்” என தெரிவித்துள்ளார்.
Tags :