இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ் வெற்றி

இங்கிலாந்து அணி 10 விக்கெட் இழப்பிற்கு 49.5 ஓவரில் 34 ரன்கள் எடுத்து 35 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு இந்திய அணியை களம் இறக்கச் செய்தது .இந்திய அணி 44.3 ஓவரில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 38 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இவ்வெற்றியின் மூலம் இந்திய அணி t20 கோப்பை கை வசப்படுத்தி உள்ளது.

Tags :