பிரபல நடிகர் "சந்திர மோகன்" காலமானார்

பிரபல நடிகர் சந்திரமோகன் உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1975 இல் வெளியான நாளை நமதே படத்தின் எம்.ஜி.ஆர் தம்பியாக நடித்துள்ளார். தமிழில் டைம் சகுனி நீயா உட்பட தென்னிந்திய மொழிகளில் 9 திற்கும் மேற்பட்ட படங்களை நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை நமதே படத்திற்கு பின் அவரை எம்ஜிஆரின் தம்பி என்றுதான் திரைத்துறையினர் அவரை அழைத்து வந்தனர்.
Tags :