சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கி விபத்து

by Staff / 02-02-2024 02:56:46pm
சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கி விபத்து

புளோரிடாவில் உள்ள டிரெய்லர் பூங்காவில் இன்று சிறிய ரக விமானம் விழுந்து விபத்திற்குள்ளானது. விமானம் விழுந்து நொறுங்கியதில் பல வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் பலர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விபத்தின்போது விமானத்திற்குள் எத்தனை பேர் இருந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. விமான விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

 

Tags :

Share via

More stories

Logo