அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காட்டுத் தீ

by Staff / 28-02-2024 01:36:28pm
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காட்டுத் தீ

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. வனத்துறையின் கூற்றுப்படி, 780 கிமீ சுற்றளவில் 2 லட்சம் ஏக்கர் மரங்கள் தீயில் எரிந்துள்ளன. தீ விபத்து காரணமாக அதிகாரிகள் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி வருகின்றனர். டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் தீ விபத்து குறித்து ஆய்வு செய்தார். திடீர் தீ விபத்துகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணி தொடர்ந்து வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo