பிரதமர் வருகையை முன்னிட்டு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு நாளை பிரதமர் மோடி வரவுள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.மாமல்லபுரம், கொக்கிலிமேடு, மெய்யூர், சட்ராஸ், புதுபட்டினம், உய்யாளி குப்பம் போன்ற பத்து கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று மாலை 3 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை மீன்பிடிக்க செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக - மீன்வளத்துறை அதிகாரிகள் தகவல்.
Tags : பிரதமர் வருகையை முன்னிட்டு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!