மீண்டும் உயர் கல்வித் துறை அமைச்சராக க.பொன்முடி பதவி ஏற்க உள்ளார்

இன்று மூன்று முப்பது மணி அளவில் மீண்டும் உயர் கல்வித் துறை அமைச்சராக க.பொன்முடி பதவி ஏற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் ஆர் என்.. ரவி பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இந்நிகழ்வில் தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் பங்கேற்க உள்ளாா்.
.jpeg)
Tags :