ஆக்கிரமிப்பை கண்டித்து போராட்டம்

by Staff / 18-05-2024 04:52:45pm
ஆக்கிரமிப்பை கண்டித்து போராட்டம்

புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், திருபுவனை சென்ட்ரல் திரையரங்கம் எதிரில் இந்திய தொழிற்சங்க மையம் சி.ஐ.டி.யு. நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் சங்கம் செயல்படுகிறது. இந்த இடத்தை தனிநபர் ஆக்கிரமித்ததாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. நடவடிக்கை இல்லாததால், நேற்று சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் கண்டன போராட்டம் நடந்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

 

Tags :

Share via

More stories