விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி,விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல நேற்று தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அனுமதி பிரதமர் வருகையால் கடும் சோதனைக்கு பிறகு விவேகானந்தர் மண்டபம் செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
Tags : விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி



















