பின்னணி இசையின் பிதாமகன் ‘இளையராஜா’

by Staff / 02-06-2024 01:48:46pm
பின்னணி இசையின் பிதாமகன் ‘இளையராஜா’

’இசைஞானி’ இளையராஜா இன்று தனது 81வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பாடல்கள் எந்த அளவுக்கு மக்களின் மனங்களை வசீகரிக்கிறதோ அதற்கு சமமாக இளையராஜாவின் பின்னணி இசைக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. தமிழ் சினிமாவில் அவரின் வருகைக்கு பிறகு தான் பின்னணி இசைக்கான முக்கியத்துவம் அதிகரித்தது. வசனங்களால் கடத்த முடியாத சில உணர்வுகளை தன்னுடைய இசையால் கடத்துவதில் தன்னிகரற்ற திறமைசாலியாக திகழ்பவர் இளையராஜா.

 

Tags :

Share via